Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாடகை கொடுக்கலை... டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம்

வாடகை கொடுக்கலை... டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம்

By: Nagaraj Sat, 14 Jan 2023 12:23:44 PM

வாடகை கொடுக்கலை... டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம்

சிங்கப்பூர்: வாடகை கொடுக்கலை... வெளியேற்றப்பட்டனர்... சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

employees,office,eviction,rent,dues,owners ,ஊழியர்கள், அலுவலகம், வெளியேற்றம், வாடகை, பாக்கி, உரிமையாளர்கள்

ஆசிய பசிபிக்கின் டிவிட்டர் தலைமயகமாக விளங்கும் அலுவக வாடகை பாக்கிக்காக அதன் உரிமையாளர்கள் ஊழியர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறிச் சென்றனர்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கு முடிவு செய்ததில் இருந்தும், வாங்கியதை தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாடகை பாக்கி பிரச்னை எழுந்துள்ளது.

Tags :
|
|
|