Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனூன் சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... பள்ளிகளுக்கு விடுமுறை

கனூன் சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... பள்ளிகளுக்கு விடுமுறை

By: Nagaraj Sat, 05 Aug 2023 8:22:11 PM

கனூன் சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... பள்ளிகளுக்கு விடுமுறை

தைவான்: விடுமுறை அளிப்பு... 'கனூன்' சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பள்ளிகள், அலுவலங்களுக்கு விடுமுறை அளித்து தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானை புரட்டிபோட்டுவிட்டு தைவான் அருகே நகர்ந்து சென்ற கனூன் சூறாவளியால் 3 நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

fear,taiwan,precaution,action,highlands ,அச்சம், தைவான், முன்னெச்சரிக்கை, நடவடிக்கை, மலைப்பகுதிகள்

ஏராளமான மக்கள் மலையை விட்டு இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பகுதிகளில் உள்ள 11 நகரங்களில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மலையை விட்டு இறங்க முடியாத நிலை நீடித்தால் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுக்கு தட்டுப்பாடு ஏற்டலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Tags :
|
|
|