Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

தஞ்சை பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

By: Nagaraj Tue, 11 July 2023 09:27:47 AM

தஞ்சை பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

தஞ்சாவூர்: மின் விநியோகம் கட்... தஞ்சாவூர் மேம்பாலம், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூர் நகரிய உதவி செயற் பொறியாளர் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட வுள்ளன. இதனால், மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகர், உமாசிவன் நகர், வெங்கடசலாபதி நகர், களிமேடு-3, களிமேடு-4, மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில்.

power outage,thanjavur,periyakoil,court road ,மின்தடை, தஞ்சாவூர், பெரியகோவில், நீதிமன்ற சாலை

செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர் நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி. பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையா பாளையம், பர்மா பஜார், அண்ணா சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல்.

வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜ பாளையம், மகளிர் காவல் நிலையம், வ. உ.சி. நகர், அரசினர் கூர்நோக்கு இல்லம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :