Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி இலவச தரிசன டிக்கெட் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

திருப்பதி இலவச தரிசன டிக்கெட் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

By: Nagaraj Sun, 01 Jan 2023 1:28:21 PM

திருப்பதி இலவச தரிசன டிக்கெட் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

திருப்பதி: இலவச தரிசன டிக்கெட் ரத்து... திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்காக , தேவஸ்தானம் வழங்கி வந்த இலவச டோக்கன் இன்று மற்றும் நாளை ஆகிய ரெண்டு நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

vaikunda ekadasi,tirupati,tirumala,tickets,cancellation,45 thousand ,வைகுண்ட ஏகாதசி, திருப்பதி, திருமலை, டிக்கெட்டுகள், ரத்து, 45 ஆயிரம்

அதன்பின், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் இலவச டிக்கெட் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் வழங்கப்படும் என்றும், 10 நட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், டிக்கெட்டுகள் மதியம் 1 ஆம் தேதி 2 மணி முதல் 9 டிக்கெட் வழங்குமிடத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றில் இருந்து 11 ஆம் தேதி வரை 25 சிறப்பு பேருந்துகள் திருப்பதி- திருமலை இடையே இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags :