Advertisement

நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்

By: vaithegi Sun, 05 Nov 2023 3:38:04 PM

நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்


இந்தியா: நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் பற்றிய பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது.

இதையடுத்து இந்த விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

bank holiday,banks ,வங்கி விடுமுறை ,வங்கிகள்


ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பண்டிகை தினத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. ஆனால் 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானது நாட்டில் முழுவதும் இருக்கும் வங்கிகளுக்கும் பொருந்தும். தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் பற்றிய அறிவிப்பை RBI வெளியிட்டு உள்ளது.

2 நவம்பர் 2023 – ஷில்லாங்
7 நவம்பர் 2023 – ஐஸ்வால்
10 நவம்பர் 2023 – ஷில்லாங்
13 நவம்பர் 2023 – அகர்தலா, டேராடூன், காங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர் & லக்னோ
14 நவம்பர் 2023 – அஹமதாபாத், பேலாபூர், பெங்களூரு, காங்டாக், மும்பை, நாக்பூர்
15 நவம்பர் 2023 – காங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ

இதையடுத்து 17 நவம்பர் 2023 – போபால்
20 நவம்பர் 2023 – பாட்னா மற்றும் ராஞ்சி
23 நவம்பர் 2023 – டேராடூன் மற்றும் ஷில்லாங்
27 நவம்பர் 2023 – அகமதாபாத், பெங்களூரு, காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் (ஏபி), இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, ஷில்லாங் & திருவனந்தபுரம் தவிர அனைத்தும்
30 நவம்பர் 2023 – பெங்களூரு

Tags :