Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா எண்ணிக்கை

By: vaithegi Sat, 25 Feb 2023 3:24:43 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா எண்ணிக்கை

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.94 கோடியாக உயர்

இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,090 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,764 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,945 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,74,841 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,712 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags :
|