Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னிர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவள்ளது

ஓ.பன்னிர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவள்ளது

By: vaithegi Sat, 01 July 2023 09:45:31 AM

ஓ.பன்னிர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவள்ளது

சென்னை:இன்று கூடுகிறது ஓ.பன்னிர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் .....

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும்

மாவட்ட கழக செயலாளர் ஆலோசனை கூட்டம் அண்ணா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூர் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று காலை 10:31 மணிக்கு நடைபெறும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

district secretaries meeting,o. pannirselvam , மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ,ஓ.பன்னிர்செல்வம்


இதனை அடுத்து இந்த நிலையில் ஓ.பன்னிர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

டிடிவி தினகரன் சேர்ந்து செயல்படுவோம் என்று அறிவித்த நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Tags :