Advertisement

அக்டோபர் மாத வங்கி விடுமுறை

By: vaithegi Thu, 29 Sept 2022 11:48:49 AM

அக்டோபர் மாத  வங்கி விடுமுறை

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும். இதில் அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள்:

01.10.2022 – அரை வருட கணக்கு முடிவு (சிக்கிமில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
02.10.2022 – காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
03.10.2022 – துர்கா பூஜை ( சிக்கிம், மணிப்பூர், ஜார்க்கண்ட், மேகலாயா, கேரளா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை)
04.10.2022 – தசரா பண்டிகை (அகர்தலா, கர்நாடகா,ஒரிசா, சிக்கிம், கேரளா,மஹராஷ்டிரா, மே.வங்கம், உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை)

holiday,october,bank ,விடுமுறை,அக்டோபர் ,வங்கி

இதையடுத்து 05.10.2022 – விஜயதசமி,ஆயுத பூஜை (மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்ளில் வங்கிகளுக்கு விடுமுறை)
06.10.2022 – சிக்கிம், கேங்டாக்கில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை
07.10.2022 – சிக்கிம், கேங்டாக்கில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை
08.10.2022- இரண்டாம் சனிக்கிழமை
09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
13.10.2022 – கர்வா சவுத் பண்டிகை ( சிம்லாவில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை)

14.10.2022 – ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை
16.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
22.10.2022 – நான்காவது சனிக்கிழமை
23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
24.10.2022 – தீபாவளி பண்டிகை (சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்ளில் வங்கிகளுக்கு விடுமுறை)

மேலும் 25.10.2022 – சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கி விடுமுறை
26.10.2022 – கோவர்த்தன் பூஜை (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர்காண்ட், சிக்கிம், ஜம்மு, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல், ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
27.10.2022 : சிக்கிம், மணிப்பூர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
30.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
31.10.2022 குஜராத், பீஹார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

Tags :