Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மே.09ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை

மே.09ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை

By: vaithegi Mon, 08 May 2023 1:44:41 PM

மே.09ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை


சென்னை: தமிழகத்தில் நாளை மாவட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் பின் வருமாறு :-

அதன்படி மதுரை:
கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிமிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,
கரூர்:
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி

electrical maintenance works,power outage ,மின் பராமரிப்பு பணிகள்,மின்தடை

மொண்டிகுண்டு:
மொண்டிகுண்டு, உத்தப்பநாயக்கனூர், காமராஜ்நகர்,, அய்யங்கோட்டை, வி.எம்.பட்டி, கொப்பம்பட்டி, பாப்பாபட்டிகீரைப்பட்டிவேலமலைப்பட்டி
தும்மக்குண்டு:
தும்மக்குண்டு, சேடபட்டி, மதியப்பனூர், காளப்பன்பட்டி,, பொசலபுரம், தங்கமகள்சேரி, அழகுரெட்டிப்பட்டி,
இடையபட்டி:
இடையபட்டி.ஆமூர், வெப்படைப்பு, பூச்சுத்துப்பட்டி ,சீமானுத்து
நாட்டார்மங்கலம்:
செங்கோட்டை,தடச்சனேந்தல்,இஸ்லானி,மீனாச்சிபுரம்,இடையபட்டி
கொளத்துப்பாளையம்:
பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், மணக்கடவு
நாங்குநேரி:
நாங்குநேரி, தலபதிசமுத்திரம்
தென்காசி:
மங்கம்மாள் சாலை, கீழப்புலியூர், புதிய பேருந்து நிலையம் பகுதி
ஆத்தூர்:
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டையம்பள்ளி
திசையன்விளை:
தெற்கு கல்லிக்குளம், திசையன்விளை, இட்டமழி, கஸ்தூரி ரங்காபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை
கோட்டைக்கருங்குளம்:
கோட்டை கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம், கரிகோவில், கல்லிக்குளம், மிட்டத்தார்குளம்

உடுமலைப்பேட்டை:
கொத்தமங்கலம், பொன்னேரி, ஆப்புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி
திருச்சி:
மாரிஸ் திரையரங்கச் சாலை, வி.என். நகா், மெயின்காா்டுகேட், செயின்ட் ஜோசப் கல்லூரிச் சாலை, இ.பி. எஸ்.எஸ். கோவில் தெரு, சாலை, பூசாரித் தெரு, கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, மாதுளம் கொல்லை,
சிதம்பரம் மஹால், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு,
மின்னப்பன் தெரு, , சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, உறையூா் அரசு குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, ஏகிரிமங்கலம், குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டி.டி. சாலை, டாக்கா் சாலை, பிவிஎஸ் கோயில், கந்தன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா்,
கம்பரசம்பேட்டை, மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், கோட்டை ரயில் நிலையச் சாலை சீராத்தோப்பு, சோழராஜபுரம்,
காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, அரியமங்கலம் கிராமம், கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், பனையக்குறிச்சி,
முல்லங்குடி, ஒட்டகுடி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, தோகூா், இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி மாா்க்கெட், கிருஷ்ணபுரம் சாலை, சின்னகடை வீதி, பெரிய கடை வீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டவா்சாலை, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, விஸ்வாஸ் நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை, டவுன் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் நாளை (09.05.2023) காலை 9.45 மணி முதல் மாலை 4 வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :