Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாம்

பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாம்

By: Nagaraj Sun, 04 Sept 2022 5:10:28 PM

பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாம்

புதுவை: சட்டப்பயிற்சி முகாம்... புதுவையில் இயங்கும் அதேகொம் பின்னகம் சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாமை நடத்தியது.

மகளிர் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா தொடங்கி வைத்த பயிற்சி முகாமுக்கு அதேகொம் பின்னக தொடர்பியல் மேலாளர் நன்மதி வரவேற்புரையாற்றினார்.

program,keynote address,hosted by igor,training camp ,நிகழ்ச்சி, சிறப்புரையாற்றினார், ஐகோர், பயிற்சி முகாம், தொகுத்து வழங்கினார்

நிர்வாக அறங்காவலர் லலிதாம்பாள் தொடக்கவுரையாற்றினார். பயிற்சி முகாமை புதுவை அரசு செயலாளர் உதயகுமார் சிறப்புரையாற்றினார். சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மீனாட்சி, புதுவை வக்கீல் சீனுபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை திட்ட மேலாளர் ஜெயபெருமாள் தொகுத்து வழங்கினார். முடிவில் குடும்ப ஆலோசகர் பத்மாவதி நன்றி கூறினார்.

Tags :