Advertisement

ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

By: Nagaraj Mon, 02 Jan 2023 11:02:11 PM

ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

இங்கிலாந்து: கோகோயின் பறிமுதல்... ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள நியூடவுன்பேபியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மல்லஸ்க் வீதியில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஃபோக்ஸ்வேகன் பாஸாட் காரை சோதனையிட்ட போது, இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

drugs,seizure,fugitive,search,police ,போதைப்பொருள், பறிமுதல், தப்பியோடினார், தேடும்பணி, போலீசார்

எனினும், குறித்த காரை ஓட்டிவந்த நபர், தப்பித்து ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை தேடும் பணி தொடர்கிறது. சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் காருக்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோல, கவுண்டி டவுன், பான்பிரிட்ஜில் நடந்த ஒரு தனி சம்பவத்தில், 25,000 பவுண்டுகள் மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய வகை ஏ ரக போதைப்பொருள்களை பொலிஸார் கைப்பற்றினர்.

Tags :
|
|