Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் தீபாவளி பண்டிகையையொட்டி 1 நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை

தெலுங்கானாவில் தீபாவளி பண்டிகையையொட்டி 1 நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 02 Nov 2023 2:15:29 PM

தெலுங்கானாவில் தீபாவளி பண்டிகையையொட்டி 1 நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை


தெலுங்கானா: ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை ... இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வருகிற நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. மேலும், இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

அதே போன்று, நவம்பர் மாதத்திலேயே குருநானக் ஜெயந்தி வருவதனால் அதற்கும் விடுமுறை கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

school holidays,telangana,diwali festival , பள்ளிகளுக்கு விடுமுறை ,தெலுங்கானா,தீபாவளி பண்டிகை

அதே போல, தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால், தீபாவளி பண்டிகை விடுமுறையை குறைக்க கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

எனவே அதன்படி, குருநானக் ஜெயந்தி விடுமுறையையும் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

Tags :