Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

By: vaithegi Wed, 06 July 2022 6:44:39 PM

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

சென்னை, பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் - டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது

.இத்தேர்வுகளின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது . இந்நிலையில் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

passed,anna university ,தேர்ச்சி ,அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைத்துளள்னர் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
|