Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படுகிறதாம்

பெங்களூரு 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படுகிறதாம்

By: Nagaraj Sun, 08 Jan 2023 10:17:12 PM

பெங்களூரு 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படுகிறதாம்

பெங்களூர்: பெங்களூரு மாநகராட்சியின் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

பெங்களூரு மாநகராட்சியின் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

bengaluru,chief commissioner girinath,corporation,namma clinic ,தலைமை ஆணையர் கிரிநாத், நம்ம கிளினிக், பெங்களூரு, மாநகராட்சி

அதன்படி, எங்களின் 108 கிளினிக்குகள் வரும் 15ம் தேதி பெங்களூருவில் செயல்படத் தொடங்கும். எங்களின் 108 கிளினிக்குகளின் திறப்பு விழா வரும் 15ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன கூறினார். முன்னதாக மல்லேஸ்வரம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி முதன்மை ஆணையர் துஷா கிரிநாத் பார்வையிட்டார்.

அப்போது சில சாலைகள் பெயர்ந்து இருப்பதைக் கண்டார். அந்த சாலைகளை உடனடியாக சீர் அமைக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags :