Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த பாகிஸ்தான்

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த பாகிஸ்தான்

By: Nagaraj Fri, 21 Apr 2023 9:58:06 PM

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்: குறைந்த விலையில் கொள்முதல்... ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கையின் படி பாகிஸ்தானுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்க இருப்பதாக ரஷ்ய பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

pakistan,russia,low prices,crude oil,imports ,பாகிஸ்தான், ரஷ்யா, குறைந்த விலை, கச்சா எண்ணெய், இறக்குமதி

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க மேற்கத்திய நாடுகள் கட்டுப்பாடுகளையும் விலை வரம்பையும் அறிவித்துள்ளதால், கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷ்யா புதிய சந்தைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.

இந்தியா, சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது.

Tags :
|