Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திராயன் 3 வெற்றிக்கு இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்

சந்திராயன் 3 வெற்றிக்கு இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்

By: Nagaraj Sat, 26 Aug 2023 12:19:49 PM

சந்திராயன் 3 வெற்றிக்கு இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்

பாகிஸ்தான்: வேறு வழியின்றி பாராட்டியது... சந்திரயான் 3 நிலவில் வெற்றிக்கொடி நாட்டியதைப் பார்த்து உலக நாடுகள் வியந்து இந்தியாவைப் பாராட்டி வருகின்றன.

வேறு வழியில்லாமல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.

greetings,pakistan,chandrayaan-3. adventure,india,scientists ,வாழ்த்து, பாகிஸ்தான், சந்திராயன்-3. சாதனை, இந்தியா, விஞ்ஞானிகள்

நிலவை அடைவது மிகப்பெரிய சாதனை என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்பு சந்திரயான் 3 சாதனையை மனிதகுலத்துக்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் முன்னாள் அறிவியல் துறை அமைச்சர் ஃபவத் ஹூசேன் சவுத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags :
|