Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல: கண்ணீருடன் பேசிய பெண் எம்.பி.

பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல: கண்ணீருடன் பேசிய பெண் எம்.பி.

By: Nagaraj Thu, 15 June 2023 11:26:32 PM

பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல: கண்ணீருடன் பேசிய பெண் எம்.பி.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

female mp,australia,sex,assaults,tears ,பெண் எம்.பி, ஆஸ்திரேலியா, பாலியல், தாக்குதல்கள், கண்ணீர்

மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

Tags :
|