Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 40வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

சென்னையில் 40வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

By: vaithegi Fri, 01 July 2022 07:56:02 AM

சென்னையில் 40வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், கடந்த 39 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

petrol,diesel,chennai ,பெட்ரோல், டீசல் ,சென்னை

இதை தொடர்ந்து 40-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை.

இதனால், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|