Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள பிங்க் நிற மாளிகை

கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள பிங்க் நிற மாளிகை

By: Nagaraj Tue, 27 June 2023 6:49:55 PM

கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள பிங்க் நிற மாளிகை

கலிபோர்னியா: பிங்கி நிற மாளிகை... 'பார்பி' திரைப்படத்தில் வருவது போன்ற பிங்க் நிற மாளிகை கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 3 மாடி கட்டடமும் உள்ளது.

ஹாலிவுட் திரைப்படம் பார்பி அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அதில் வரும் பிங் நிற மாளிகையை போலவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு நிஜ மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

tourists,rentals,entertainment facilities,swimming pool,dance hall ,
சுற்றுலா பயணிகள், வாடகை, பொழுதுபோக்கு அம்சங்கள், நீச்சல் குளம், நடன அரங்கம்

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற மலிபு நகரில் கடலை பார்த்தப்படி இந்த 3 மாடி பங்களா அமைந்துள்ளது.

நடன அரங்கம், நீச்சல் குளம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த மாளிகை சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

Tags :