Advertisement

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்..

By: Monisha Mon, 20 June 2022 8:56:27 PM

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்..

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று 10 மணிக்கு வெளியானது. கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டடூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளயிட்டார்.இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவிதம் பெற்று இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்து 97.27 சதவிதம் பெற்று விருதுநகர் இரண்டாம் இடத்தை பிடித்தது . ராமநாதபுரம் 97.02 சதவிதம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது.அதே போல் வேலூர் 86.69 சதவிதம் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை மாணவிகளே அதிக இடம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவ மாணவிகளும் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வருகின்ற ஜூலை மதம் துணைத்தேர்வும் நடைபெறும் என்று கூறினார்.

result,perambalur,virudhunagar,government schools, ,தேர்ச்சி, பெரம்பலூர், விருதுநகர், மாணவிகள்

தற்காலிக மதிப்பெண் பட்டியல் 24ஆம் தேதி முதல் பெற்று கொள்ளலாம். மாற்று திறனாளி மாணவர்கள் 2,824 தேர்ச்சி பெற்றுள்ளனர். 71 சிறைவாசி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்னர். அது மட்டும் அல்லாமல் வேதியல் பாடத்தில் 1500 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்னர். உயிரியில் படத்தில் 1541 பேர் 100க் கு 100 பெற்றுள்னர்.கணித பாடத்தில் 1858 பேர் 100க்கு 100 பெற்றுள்னர். தாவரவியல் பாடத்தில் 47 பேர் 100க்கு 100 பெற்றுள்னர். விலகங்கியல் பாடத்தில் 22 பேர் 100க்கு 100 பெற்றுள்னர். கணினி பாடத்தில் 3827 பேர் 100க்கு 100 பெற்றுள்னர்.

Tags :
|