Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்

By: vaithegi Tue, 27 June 2023 10:26:37 AM

பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்

இந்தியா: இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் ..... பிரதமர் மோடி அவர்கள், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அந்த வகையில் போபால்-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், கோவா-மும்பை, ஹதியா-பாட்னா, தார்வாட்-பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

vande bharat rail service,prime minister modi , வந்தே பாரத் ரயில் சேவை,பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை மட்டும் 18 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 5 வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது.

மேலும் இந்திய ரயில்வே ஒரே நேரத்தில் 5 வந்தே வாரத்தில் துவங்குள்ள நிலையில், இந்த 5 ரயில்களை இணைத்தால் நாட்டில் மொத்தம் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.

Tags :