Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஹிமாச்சல் சென்ற பிரதமர் மோடி

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஹிமாச்சல் சென்ற பிரதமர் மோடி

By: Nagaraj Sun, 12 Nov 2023 4:00:48 PM

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஹிமாச்சல் சென்ற பிரதமர் மோடி

புதுடில்லி: ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்... பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட ஹிமாச்சல் பிரதேசம் சென்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற 2014 முதல் 10 வது ஆண்டாக மோடி ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளியை கொண்டாடுகிறார்.

prime minister modi,soldiers,kashmir,diwali,commanders,greetings ,பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள், காஷ்மீர், தீபாவளி, கமாண்டர்கள், வாழ்த்து

ஒவ்வாரு ஆண்டும் காஷ்மீர், சீன எல்லை, பாக்., எல்லை பகுதிகளுக்கு சென்று, அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களுடன் கொண்டாடும் பிரதமர் மோடி இன்று ஹிமாசல்பிரதேசம் லெப்சா சென்றடைந்தார்.

இவரை ராணுவ மேஜர் , கமாண்டர்கள் வரவேற்றனர். முன்னதாக நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தியில்; " எல்லா மக்களும் வாழ்வும், செழிப்பும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags :
|