Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணி .. நாளை இந்த பகுதிகளில் மின் தடை .. மின் வாரியம் அறிவிப்பு

மின் பராமரிப்பு பணி .. நாளை இந்த பகுதிகளில் மின் தடை .. மின் வாரியம் அறிவிப்பு

By: vaithegi Tue, 20 June 2023 3:32:39 PM

மின் பராமரிப்பு பணி  ..  நாளை இந்த பகுதிகளில் மின் தடை ..  மின் வாரியம் அறிவிப்பு

சென்னை : மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
வடமதுரை:

வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம்
நகர்ப்புறம்:

செங்கத்துறை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்
தர்மபுரி:

ஆட்சியர் அலுவலகம், ஒட்டப்பட்டி பாரதிபுரம், மருத்துவக் கல்லூரி, எலக்கியம்பட்டி

கரூர்:

வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வெடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம் ஆகிய பகுதிகளிலும்

electricity board,electricity maintenance work ,மின் வாரியம், மின் பராமரிப்பு பணி

ஈரோடு:

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனி கவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம், நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, வேலங்காட்டு வலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்

இந்திரா நகர்:

சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலன், தாந்தோணி, வெங்கடான்புரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்டரப்பட்டி, கே.கே.புதூர்
திண்டுக்கல்:

கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி
நத்தம்:

செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி
வேடசந்தூர்:

வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை,குஜிலியம்பாறை,கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்
இராமநாதபுரம்:

சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூா், ஒருவானேந்தல், தேவா்குறிச்சி, ஏ.புனவாசல், சவேரியாா் பட்டினம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

Tags :