Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்பட்டியில் ஜூன் 22 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

கோவில்பட்டியில் ஜூன் 22 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

By: vaithegi Tue, 21 June 2022 1:35:16 PM

கோவில்பட்டியில்  ஜூன் 22 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை

கோவில்பட்டி: நம் தாத்தா பாட்டி காலகட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் எதுவும் இல்லாமல் இருந்த காரணத்தால் மின்சாரத்தின் தேவை சற்று குறைவாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் வந்து விட்டன.

இந்த நிறுவனங்களை இயக்குவதற்கு மின்சாரமே முக்கிய இயக்கு தூண்டு கோலாக பயன்படுகிறது. ஆதலால் இந்தியா முழுவதும் மின்சாரத்தின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் இருக்கும் மின் நிலையங்களில் உள்ள மின் சாதனைகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கிறதா, பழுது அடைந்துள்ளதா, மின் வயர்கள் மரக்கிளைகளுடன் உரசி கொண்டிருக்கிறதா என்று மாதம் ஓரு முறை மின்தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

resistors,companies,electricity ,மின்தடை, நிறுவனங்கள் ,மின்சாரம்

ஆகையால், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், கோவில்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராமலிங்கபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேலும், ஆலம்பட்டி, படர்ந்தபுளி, தோணுகால், முத்துசாமிபுரம் பகுதிகளுக்கும், விளாத்திகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சங்கரலிங்கபுரம் பகுதிகளுக்கும்,எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, கம்மாபட்டி பகுதிகளுக்கும், நாளை ஜூன் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

Tags :