Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இந்த இடங்களில் மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இந்த இடங்களில் மின்தடை

By: vaithegi Fri, 22 Sept 2023 1:18:40 PM

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இந்த இடங்களில் மின்தடை

சென்னை : துணை மின் நிலையங்களில் செப். 23ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
வடசேரி:

கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன் ரோடு
ஆசாரிபள்ளம்:

ஆனந்தன் நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம் ஆகிய பகுதிகளிலும்

power outage,monthly electrical maintenance work ,மின்தடை,மாதாந்திர மின் பராமரிப்பு பணி

இதனை அடுத்து பூந்தமல்லி:

1 குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர்
நடைக்காவு:

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

மூஞ்சிறை:

புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை
நாகர்கோவில்:

பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :