Advertisement

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கு நாளை மின்தடை

By: vaithegi Wed, 25 Oct 2023 3:38:54 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கு நாளை மின்தடை

சென்னை: : தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இந்த பதிவில் காண்போம்.

மின்தடை:
தர்மபுரி:

மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி , கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி,ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி ஆவரசம்பட்டி, பண்ணந்தூர், ஈச்சம்பட்டி, ராமாபுரம், வள்ளுவர் நகர், சந்தனூர், பெரியபாரியூர் ஆகிய பகுதிகளிலும்

electrical resistance,distribution ,மின்தடை ,விநியோகம்

இதனை அடுத்து புதுக்கோட்டை:

நகரப்பட்டி, அலவயல், பொன்னமராவதி, புதுப்பட்டி, குளிப்பிறை, கொன்னையூர், பொன்னராமவாஹி, வேந்தன்பட்டி, குளிப்பிறை
மெட்ரோ:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்
அருள்புரம்:

கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம்
ஈரோடு:

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரி சென்னிமலை வீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவ நகர், மாரப்பன் வீதி I, II, III, ரயில் நகர், கே.கே.நகர்

மேலும் ஆலமரத்தூர்:

பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொடிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து
குருபரப்பள்ளி:

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி
மதுரை:

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :