மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கு நாளை மின்தடை
By: vaithegi Thu, 30 Nov 2023 3:56:45 PM
சென்னை: மின்வாரியம் மற்றும் மின் வாரியத்திற்குட்பட்ட இயந்திரங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற மின் விபத்துகளையும், எதிர்பாராத மின்தடையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முன்கூட்டியே தகுந்த முன் அறிவிப்பு வழங்கப்பட்டு பகுதி வாரியாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இதோ.
மின் விநியோகம் தடை பகுதிகள் :
குழித்துறை:
மேல்மங்கலம், அம்சி, மணியாரங்குன்று, வழுதூா், கும்பகோடு, திப்பிறமலை, எட்டணி, முச்சந்தி, காருண்யபுரம், பூத்துறை, இரயுமன்துறை, வாள்வச்சகோஷ் டம், நீர் விளாகம், இடையன் கோட்டை, காசிப்பாறை, கடையாலுமூடு, கோழிவிளை ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து கோவை:
காமராஜர் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜர் நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.,நகர், ஹோப் காலேஜ் – சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர், மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடுஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.