Advertisement

சென்னையில் நாளை(19.7.2022) மின்தடை

By: vaithegi Mon, 18 July 2022 8:54:07 PM

சென்னையில் நாளை(19.7.2022) மின்தடை

சென்னை: மின் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தவித இடையூறும், உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் நாளை (19.7.2022) மின் வாரிய பராமரிப்பு பணிக்காக .தி.நகர், தாம்பரம், அடையாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உஸ்மான் ரோடு, பசூல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவகர்வால் நேரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை,

power outage,chennai ,மின்தடை ,சென்னை

மேலும் ரயில்வே பார்டர் ரோடு மற்றும் ஸ்டேஷன் வியூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளும், அடையாறில், வேளச்சேரி மகேந்திரா ஷோரூம், ராதா பிளாட், பிரசாந் மருத்துவமனை, வேளச்சேரி மெயின் ரோடு கந்தசாவை சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு,

இதை தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர் முழுவதும், தாம்பரத்தில்,பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நூகம்பலயம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் நாளை (19.7.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :