Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 23ம் தேதி இந்த சில பகுதிகளில் மின் தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 23ம் தேதி இந்த சில பகுதிகளில் மின் தடை

By: vaithegi Thu, 22 June 2023 1:29:25 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 23ம் தேதி இந்த சில பகுதிகளில் மின் தடை


சென்னை: மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்

திண்டுக்கல்:

ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து
புதுக்கோட்டை :

கந்தர்வக்கோட்டை, மங்களகோயில், புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி, கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி, ஆதன்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்டகுளம், மின்னாத்தூா், கணபதிபுரம், வடுகப்பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, வளவம்பட்டி, சங்கம்விடுதி, வேம்பன்பட்டி
தருமபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி, ஆகிய பகுதிகளிலும்


power outage,power maintenance work ,மின் தடை, மின் பராமரிப்பு பணி

ஈரோடு:

ரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்
சமத்தூர்:

அவல்சின்னம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், ஜாமின் கொட்டாம்பட்டி, குஞ்சேரி, நம்பியூர், ஆர்.எம்.புதூர், கே.சி.பாளையம், சங்கம்பாளையம், பொன்னாச்சியூர்

இதனை அடுத்து சாக்கோட்டை:

திருவிடைமருதூர், தாராசுரம், திருநீலக்குடி
பொங்கலூர்:

எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்
அய்யலூர்:

குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் நாளை கரண்ட் இருக்காது.

Tags :