Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடை

நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடை

By: vaithegi Wed, 10 May 2023 12:50:04 PM

நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடை

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த பணிகள் குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மற்றும் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் பற்றிய விவரங்களை மின் வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வகையில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

அதன்படி கடையம்:
ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம், பொட்டல்புதூர், பாப்பான்குளம், முதலியார்பட்டி, ஆம்பூர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம், அடைச்சாணி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிலையூர், மாஞ்சோலை, DAM CAMP
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டை நகரம், பழனி சாலை பழனிரோடு, ராகல்பாவி, ஜி.என்.பாளையம், பி.பட்டி, ஏரிப்பாளையம், போடிப்பட்டி, காந்திநகர்-II, அரசு கலைக் கல்லூரி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, புக்குளம், சி.வி.பட்டி
கோயம்புத்தூர்:
கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஆகிய பகுதிகளிலும்

electrical maintenance work,power outage ,மின் பராமரிப்பு பணிகள் ,மின்சாரம் தடை

ஓசூர்:

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்
பம்மல்:
எச்எல் காலனி, பாம்பன் நகர், நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், அகத்தேஸ்வரர் நகர், விமானம் நகர், லட்சுமி நகர், எம்ஜிஆர் தெரு, TTK நகர், டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, பாரதி நகர்
ஈரோடு:
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்
திருச்சி:
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்
பள்ளூர்:
சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள்
வானூர் :
வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்டரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம்
திருசிற்றம்பலம் :
திருச்சிற்றம்பலம், பூத்துறை, காசிபாளையம், கோட்டகுப்பம், புளிச்சப்பள்ளம், மாத்தூர், கோடூர், எறும்பை, அறிவில், ராயபுதுப்பாக்கம், நாவற்குளம், நெசல், கழுபெரும்பாக்கம், ராவுத்தங்குப்பம்
மதுரை:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

பீளமேடு:
இதனை அடுத்து ராமநாதபுரம், பாரதி காலனி, போலீஸ் குவார்ட்டர்ஸ், உடையாம்பாளையம், இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆறுமுகம் லே அவுட், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பாலசுப்ரமணியன் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், சவுரிபாளையம், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், நவ இந்தியா, இந்திரா நகர், ராஜீவ் காந்தி நகர், கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வி.ஓ.சி., காலனி, பி.கே.டி., நகர், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலகுரு கார்டன், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :