Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை

By: vaithegi Fri, 09 June 2023 3:41:14 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை

மதுரை : தமிழகத்தில் நாளை மதுரை மாவட்ட துணை மின் நிலைய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்தகைய பணிகளின் காரணமாக அந்த துணை மின் நிலையத்திற்கு பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்து உள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மதுரை:நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி, கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையப்பட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

electricity board ,மின்தடை,மின் வாரியம்

இதனை அடுத்து கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி, மேலூர், தெற்கு தெரு, டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி ஆகிய பகுதிகளிலும்

மேலும் கப்பலுார், தியாகராஜர் மில், எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி, பி.ஆர்.சி., காலனி, மகளிர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை, ஹை டெக் ஆட்டோ மொபைல், மேல உரப்பனூர், மைக்குடி, உலகாணி, வேடர்புளியங்குளம், கப்பலுார் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல், எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

Tags :