Advertisement

திருநெல்வேலியில் ஜூலை 7ம் தேதி மின்தடை

By: vaithegi Tue, 05 July 2022 5:49:17 PM

திருநெல்வேலியில் ஜூலை 7ம் தேதி மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஜூலை 7ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதன் காரணமாக காரையாறு, சேர்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுக பட்டி, கோட்டை விலைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power outage,power board ,மின்தடை,மின்வாரியம்

அதை தொடர்ந்து ஜூலை 7ம் தேதி கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், எட்டிச்சேரி.

மேலும், சென்னிகுளம், லட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :