Advertisement

நாளை இந்த முக்கிய இடங்களில் மின் விநியோகம் தடை

By: vaithegi Fri, 20 Oct 2023 2:57:15 PM

நாளை இந்த முக்கிய இடங்களில் மின் விநியோகம் தடை


சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளைஇங்கே காண்போம்.

மின்தடை செய்யப்பவுள்ள பகுதிகள் :
செவல்பட்டி:

குகன் பாரி, துலுக்கன்குறிச்சி, அப்பையநாயக்கன்பட்டி
பந்தல்குடி:

சுக்கிலநத்தம், ஆமணக்கு நத்தம், மீனாட்சிபுரம், செட்டிக்குறிச்சி
பெரியபுளியம்பட்டி:

மலையரசன் கோயில், சிட்டி பஜார், பழைய பேருந்து நிலையம், பொட்டைப்பட்டி
அரும்பு கோட்டை:

அஜீஸ் நகர், கல்லூரி சாலை, எஸ்பிகே பள்ளி, தேவடெக்ஸ்
பல்லடம்:

தாராபுரம், கலிவேலம்பட்டி, மாதப்பூர், ராயர்பாளையம், கல்லபாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிடாபுரம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து திருமங்கலம்:

சித்தலை,புதுப்பட்டி,ஆலம்பட்டி,அச்சம்பத்து,சித்தலை,உரப்பனூர்,சந்தங்குடி,கந்துகுளம்
வாடிப்பட்டி:

தேத்தூர், குட்லாடம்பட்டி, செம்னிபட்டி
மார்க்கையன்கோட்டை:

சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி
மதுராபுரி:

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி ஆகிய பகுதிகளிலும்

power supply,parts ,மின் விநியோகம் ,பகுதிகள்

மேலும் போடி:

போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி
சூளகிரி:

மதராசனப்பள்ளி, ஏணுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர் பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி
கிருஷ்ணகிரி:

ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம், ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி
சேலம்:

சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டபுரம், மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூடத்துப்பட்டி, விளாம்பட்டி
புதுக்கோட்டை:

காமராஜபுரம், கீழராஜவீதி, போஸ் நகர், திருவப்பூர், அன்னப்பண்ணை, மாங்குடி, பரம்பூர், சிப்காட் தொழில்துறை, வடசேரிப்பட்டி, வடமலை, திருவேங்கைவாசல், பன்லியப்பநகர், முத்துடையான்பட்டி, தொண்டைமநல்லூர், நீர்பழனி, குன்னடார்கோயில், கீரனூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :