Advertisement

பேக்கரி பொருட்கள் விலை; அடுத்த வாரம் அறிவிப்பு

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:05:06 AM

பேக்கரி பொருட்கள் விலை; அடுத்த வாரம் அறிவிப்பு

கொழும்பு: பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

230 ரூபாயாக ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாயாக குறைந்துள்ள போதிலும், பேக்கரி தொடர்பான உணவுப் பொருட்களின் விலைகளில் குறையவில்லை.

next week,products,production,association,bakery,price ,அடுத்த வாரம், பொருட்கள், உற்பத்தி, சங்கம், பேக்கரி, விலை

இந்நிலையிலேயே விலை குறித்து அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.

கோதுமை மா விலை குறைந்துள்ள நிலையில் இன்னும் பேக்கரி பொருட்கள் விலை குறித்து தெரியாததால் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|