Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு; மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு; மக்கள் எதிர்ப்பு

By: Nagaraj Mon, 25 May 2020 11:43:14 AM

புதுச்சேரியில் வரும் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு; மக்கள் எதிர்ப்பு

மின் கட்டண உயர்வு... புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள் உயர்த்தப்படுகிறது.

வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 10 காசுகள் உயர்த்தப்படுகிறது. மின்கட்டண உயர்வு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 5 காசுகள் முதல் 30 காசுகள் வரை இருக்கும் என யூனியன் பிரதேசத்திற்கான மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power tariff hike,protest,june month,puducherry ,மின் கட்டண உயர்வு, எதிர்ப்பு, ஜுன் மாதம், புதுச்சேரி

கொரோனா பரவியுள்ள நிலையில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் திரும்ப பெற வலியுறுத்தி உள்ளன. மின்கட்டண உயர்வுக்கு பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags :