Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் பிரதமர் மோடியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

டெல்லியில் பிரதமர் மோடியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

By: vaithegi Wed, 17 Aug 2022 6:10:24 PM

டெல்லியில் பிரதமர் மோடியை  முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டபடி சந்தித்தார். ...பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்றார்.

இதனை அடுத்து இந்நிலையில் மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

m. k. stalin,delhi,prime minister modi , மு.க.ஸ்டாலின்,டெல்லி, பிரதமர் மோடி

இதனை தொடர்ந்து முன்னதாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மேலும் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தாய் அடுத்து நீட் விலக்கு, மேகதாது விவகாரம்.

மேலும் புதிய கல்விக்கொள்கை ஆகியறவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து நிறைவேற்றப்படாத பல்வேறு தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.

Tags :
|