Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

By: Nagaraj Tue, 15 Aug 2023 12:27:44 PM

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு நோக்கினும் மூவர்ணக் கோலம்தான்.

national flag,tricolor,prime minister modi,celebration ,
தேசியக்கொடி, மூவர்ணக் கொடி, பிரதமர் மோடி, கொண்டாட்டம்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி 10ஆவது ஆண்டாக சுதந்திர தின உரையாற்றினார்.

தமது சமூக வலைதள பின்னணியையும் மூவர்ணக் கொடியின் நிறத்தில் மாற்றிய மோடி, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :