Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

நாளை சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

By: Nagaraj Sun, 29 Nov 2020 12:48:46 PM

நாளை சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

நாளை வாரணாசி பயணம்... பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.

பிரதமரை வரவேற்பதற்காக வாரணாசி நகரம் தனது தொன்மையான கலாசார அடையாளங்களுடன் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கங்கைக் கரையில் தேவ தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

Tags :