Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக்

இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக்

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:05:53 AM

இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து: பிரதமர் உரை... இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஜி20 மாநாடு, வம்சாவளியினர் நிலை மற்றும் இந்தியாவுக்கான நிதித்திட்டங்கள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார்.

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

prime minister rishi sunak,action,india,relationship,strengthening ,பிரதமர் ரிஷி சுனக், நடவடிக்கை, இந்தியா, உறவு, வலுப்படுத்துவது

மூன்று முக்கிய அம்சங்களை தமது பயணத்தின் நோக்கமாக அவர் விளக்கினார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு அழுத்தம் தருவது, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைள் எடுப்பது என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|