Advertisement

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

By: Nagaraj Wed, 28 Dec 2022 11:34:10 PM

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: தகுதி தேர்வு அட்டவணை... தமிழகத்தில் உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, வரும் 2023 ஆம் ஆண்டு 15,14 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகிறது.

graduate,teachers,posts,teacher eligibility test,may ,பட்டதாரி, ஆசிரியர்கள், பணியிடங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு, மே மாதம்

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2023- ஏப்ரல் மாதம் தேர்வு நடக்கும் எனவும், இடை நிலை எனப்படும் செகண்ட் கிரேட் ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கான தேர்வு ஜூனின் நடக்கும் எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 , 2- 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Tags :
|