Advertisement

பகலில் வெயில் இரவில் மழை..

By: Monisha Fri, 01 July 2022 10:14:59 PM

பகலில் வெயில் இரவில் மழை..

தமிழ்நாடு: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை முதல் கனமழைபெய்து வருகிறது. மற்றும் இடி மின்னல்லுடன் மழை பெய்கின்றது.
சென்னையில் அதிக வெயிலின் தாக்கத்தினால் சில நாட்களில் மழை பெய்ய தொடங்கியது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
இந்நிலையில் நேற்று பல இடங்களில் பெய்தது.இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது, சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்து உள்ளது.

night,sun,rain,hot ,சென்னை,புறநகர், மழை, தாக்கம்,

வரும் நாள்களில், பகலில் நல்ல வெயில் கொளுத்தும் பட்சத்தில் இரவில் மழை பெய்யும்.
ஒரு வேளை உங்கள் பகுதிகளில் மழை பெய்யாவிட்டால், மறுநாள் நிச்சயம் பெய்யும் என்று தெரிவித்து உள்ளார். அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய கூடும் என அறிவித்து உள்ளனர்.

Tags :
|
|
|