Advertisement

நாளை மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

By: Nagaraj Sun, 29 Nov 2020 2:41:42 PM

நாளை மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

ஆலோசனை கூட்டம்... ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வரும் 30ம் தேதி, திங்கள்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags :