Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உங்களின் தொழில் முனைவோர் எண்ணத்தின் வெற்றிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

உங்களின் தொழில் முனைவோர் எண்ணத்தின் வெற்றிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

By: Nagaraj Mon, 19 Oct 2020 4:21:52 PM

உங்களின் தொழில் முனைவோர் எண்ணத்தின் வெற்றிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

தனித்தன்மை என்பது திறமைகளை உள்ளடக்கியது. அத்திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சியும், முயற்சியும் தேவை. வெற்றிபெறும் தொழில் முனைவோர் ஆக அருமையான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது.

Woman Employment and Entrepreneur Development India Foundation வெற்றி பெற வேண்டும் என்னும் வேட்கையை கனலாக வைத்துள்ளவர்களுக்கு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வணிகங்கள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறி உள்ளன. டிஜிட்டல் உலகம் உயர்ந்து வருகிறது. இனி இந்த துறைதான் வலுவாக காலூன்றி நிற்கும். தொழில் செய்ய குறைந்தபட்ச முதலீடு மற்றும் அதற்குரிய உழைப்புகள் நிறைய உள்ளவர்கள் அதற்கான சரியான வழிகாட்டல், வணிக சேவை, பயிற்சி போன்றவை இல்லாமல் தவிக்கின்றனர்.

சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தொடங்க அதிகளவு முதலீடு தேவை. உண்மையான உழைப்பையும், குறைந்த முதலீடாக இருந்தாலும் விரும்பும் தொழிலை செய்ய தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி உட்பட செயல்பாடுகளை அளித்து தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

uniqueness,success,rare opportunity,training,software ,தனித்தன்மை, வெற்றி, அரிய வாய்ப்பு, பயிற்சி, சாப்ட்வேர்

தன்னம்பிக்கை மிக்க இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க அனைத்து விதத்திலும் உறுதுணையாக உள்ளது Woman Employment and Entrepreneur Development India Foundation. சிறப்பான முறையில் டிஜிட்டல் தீர்வுகளை அளித்து தொழிலில் உயர தேவையான பயிற்சி, சந்தை வாய்ப்பு, திறன் மேம்பாடு என அனைத்தையும் சரியான முறையில் வழங்கி முன்னேற்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

சுவிகி, ஃபோன்பே போன்ற ஆன்லைன் தொழில் நிறுவனங்கள் போன்று நீங்களும் முன்னேற்றம் அடையலாம். இதற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் உட்பட தொழில்நுட்பங்களை அளிக்கின்றனர்.

உதவ நாங்கள் இருக்கின்றோம்... உங்களுக்குள் உள்ள உண்மையான உழைப்பு என்ற தீயை உச்சத்திற்கு ஏற்ற தயாராக இருக்கிறீர்களா. நேர்மறை சிந்தனை உள்ளவர்களின் வாழ்வு நிச்சயம் புதுப்பொலிவு பெறும். தொழில் முனைவோர்களை உருவாக்கி இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப்பாதையை உயர்த்த நினைக்கிறோம் என்கின்றது Woman Employment and Entrepreneur Development India Foundation.

சிறிய, பெரிய நிறுவனங்கள் தொடங்க தேவையான அனைத்து சாப்ட்வேர் மற்றும் தொழில் வாய்ப்பு, பயிற்சிகள் என அனைத்தையும் அளிக்கின்றனர்.

Tags :