Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்... சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி

அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்... சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி

By: Nagaraj Thu, 26 Oct 2023 4:13:27 PM

அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்... சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி

சீனா: அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்... கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சர்வதேச சவால்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசியக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ஒரு சரியான பாதையை உருவாக்குவது தற்போதைய உலகுக்கு மிக முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :