Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ படிப்பில் சேருவதற்கான புதிய விதிமுறை வெளியீடு

மருத்துவ படிப்பில் சேருவதற்கான புதிய விதிமுறை வெளியீடு

By: vaithegi Thu, 23 Nov 2023 3:36:31 PM

மருத்துவ படிப்பில் சேருவதற்கான புதிய விதிமுறை வெளியீடு

சென்னை: மருத்துவ படிப்பில் மீண்டும் ஒரு சிக்கல் ... இந்தியாவில் அடுத்தாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், பள்ளியில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாக எடுத்து படித்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

norm,neet,medical course ,விதிமுறை ,நீட் , மருத்துவ படிப்பு

அதாவது, மாணவர்கள் MBBS அல்லது BDS படிப்பை தொடர வேண்டுமெனில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர்தொழில்நுட்பம் போன்றவற்றில் படிப்புகளில் கட்டாயமாக 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இந்த 2 ஆண்டு படிப்பை எந்த திறந்த பள்ளியில் இருந்து படித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

Tags :
|
|