Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அபராதம் விதித்ததால் வெறுப்பு... மொட்டைமாடியில் வேனை நிறுத்தினார்

அபராதம் விதித்ததால் வெறுப்பு... மொட்டைமாடியில் வேனை நிறுத்தினார்

By: Nagaraj Sat, 24 June 2023 11:20:02 AM

அபராதம் விதித்ததால் வெறுப்பு... மொட்டைமாடியில் வேனை நிறுத்தினார்

தைவான்: வீட்டு மொட்டைமாடியில் வேனை நிறுத்தினார்... தைவானில் ஒரு நபர் தனது வீட்டின் முன் வேனை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது வீட்டின் குறுகிய மொட்டை மாடியில் 2 வேன்களை நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த பயனர்கள், மொட்டை மாடியில் ஏன் வேன்களை நிறுத்துகிறீர்கள்? மொட்டை மாடிக்கு வேன்களை எப்படி கொண்டு வந்தீர்கள்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Tags :
|