Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் பின்னடைவை சந்தித்துள்ள ரிஷி சுனக்

பிரதமரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் பின்னடைவை சந்தித்துள்ள ரிஷி சுனக்

By: Nagaraj Sat, 20 Aug 2022 9:56:11 PM

பிரதமரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் பின்னடைவை சந்தித்துள்ள ரிஷி சுனக்

இங்கிலாந்து: பின்னடைவை சந்தித்த ரிஷி சுனக்... பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ், ரிஷியைவிட 32 புள்ளிகள் முன்னணி வகிக்கிறார்.

rishi,support,poll,listrus,chance,setback ,ரிஷி, ஆதரவு, வாக்கெடுப்பு, லிஸ்ட்ரஸ், வாய்ப்பு, பின்னடைவு

சமீபத்தில் 961 கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவிகிதம் பேர் லிஸ் ட்ரஸ்ஸை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

ரிஷிக்கோ, வெறும் 28 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ரிஷி பிரதமராகும் வாய்ப்பு கை நழுவிப் போகின்றதாக கூறப்படுகின்றது.

Tags :
|
|
|