Advertisement

மெரினா கடற்கரையில் "ரோப் கார் " வசதி..

By: Monisha Mon, 04 July 2022 8:35:48 PM

மெரினா கடற்கரையில்  "ரோப் கார் " வசதி..

சென்னை: சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் புது புது சிந்தனைகளை அங்கு உள்ள கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றன அந்த வகையில் எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்ற வாறே பார்த்து ரசிக்கும் வகையில் "ரோப் கார் " ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன எவ்வாறு நடத்தலாம் என்று.
இது சிங்கரா சென்னைக்கு வலு சேர்க்கும் வகையில் மெரினா கடற்கரையில் இத்திட்டம் செயல்படுத்த பல திட்டங்கள் தீட்டுகின்றனர். முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி முனை வரையிலான 3 கி.மீ தூரத்துக்கு வரை "ரோப் கார் " வசதி கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.

ropecar. marina,facility,beach ,சிங்கார சென்னை,கவுன்சிலர்,மெரினா,ரோப்கார் ,

மெரினா கடற்கரையை தொடர்ந்து, அடையாறு ஆற்றை ஒட்டிச் செல்லும் வகையிலும், பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டி செல்லும் வகையிலும் "ரோப் கார் " வசதி ஏற்படுத்துவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயரிக்கும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டு வருகிறது.
இதனோட இறுதி வடிவம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அனுமதிப் பெற்று இதை நடைமுறை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறார்கள்.

Tags :