Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது ரஷ்யா... உக்ரைன் குற்றச்சாட்டு

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது ரஷ்யா... உக்ரைன் குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 16 Mar 2023 6:44:29 PM

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது ரஷ்யா... உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா வீசியதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பாக்முட் நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

video,footage,ukraine,phosphorus bombs,residence ,வீடியோ, காட்சிகள், உக்ரைன், பாஸ்பரஸ் குண்டுகள், குடியிருப்பு

இந்நிலையில், சாசிவ் யார் நகரில் குடியிருப்புக்கு அருகே வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Tags :
|