Advertisement

புதிதாக 2 லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துள்ள ரஷ்யா

By: Nagaraj Sun, 18 Dec 2022 5:50:35 PM

புதிதாக 2 லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துள்ள ரஷ்யா

ரஷ்யா: 2 லட்சம் வீரர்கள் இணைப்பு... ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில், ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது. ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

ukraine,war,russia,2 lakh soldiers,recruiting,significant ,உக்ரைன், போர், ரஷியா, 2 லட்சம் வீரர்கள், சேர்ப்பு, குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர். ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது, ரஷிய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|